Posts

04) மற்றுமொரு பதிவு .

புகைப்படம் எடுப்பதென்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும் .கல்வி நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் புகைப்படமெடுப்பதிலேயே செலவிடுவதென்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்காகக் காணப்படுகின்றது.... எதிர்காலத்தில் சிறந்த வனவிலங்கு புகைப்படவியலாவதே என் இன்னுமொரு கனவாகம் உள்ளது.கனவுகள் மெய்ப்பட இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றேன்........💖

3) pictures..

Image

Youtube videoes

Image